TNPSC Thervupettagam

உலக மூட்டழற்சி விழிப்புணர்வு தினம் 2026 - அக்டோபர் 12

October 13 , 2026 9 days 91 0
  • மூட்டழற்சி (Arthritis) என்பது மூட்டுகளை பாதிக்கும் ஒரு நிலையாகும், மேலும் இது வலி, வீக்கம், விறைப்பு மற்றும் நகர்வதில் சிரமத்தை ஏற்படுத்தும்.
  • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Achieve Your Dreams என்பதாகும்.
  • இந்த தினமானது மூட்டழற்சியுடன் வாழும் மக்களுக்கான ஆரம்பகால நோயறிதல், சரியான சிகிச்சை மற்றும் ஆதரவை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • குழந்தைகள் மற்றும் இளம் வயதினர் உட்பட அனைத்து வயதினரையும் மூட்டழற்சி பாதிக்கலாம்.
  • எலும்பு மூட்டழற்சி / மூட்டுத் தேய்மானம் (osteoarthritis), முடக்கு வாதம் (rheumatoid arthritis) மற்றும் கீல்வாதம் (gout) ஆகியவை பொதுவான வகைகளில் அடங்கும்.
  • இதற்கான காரணங்கள் வகையைப் பொறுத்து மாறுபடும், மேலும் மூட்டுத் தேய்மானம், தன்னுடல் தாக்க எதிர்வினைகள், மரபியல் மற்றும் முந்தைய காயங்கள் ஆகியவை இதில் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்