உலக மூட்டு வீக்க (மூட்டு அழற்சி) தினம் – அக்டோபர் 12
October 15 , 2020 1779 days 540 0
உலக மூட்டு வீக்க தினமானது உலகம் முழுவதும் மூட்டு வீக்கம் குறித்து ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அனுசரிக்கப்படுகின்றது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “இது உங்கள் கைகளில் உள்ளது. நடவடிக்கை எடுங்கள்” என்பதாகும்.
மூட்டு வீக்கம் என்பது ஒரு ஒற்றை நோய் அல்ல. இது எலும்பு இணைப்புகள், அந்த இணைப்புகளைச் சுற்றியுள்ள திசுக்கள் மற்றும் இதர இணைப்புத் திசுக்கள் ஆகியவற்றை பாதிக்கக் கூடிய 100 பல்வேறு நிலைகளுக்கு மேற்பட்டவற்றின் தொகுப்பாகும்.