TNPSC Thervupettagam

உலக மேம்பாட்டுத் தகவல் தினம் - அக்டோபர் 24

October 26 , 2023 903 days 405 0
  • இந்தத் தினமானது மக்களின் முதல் கவனத்தை மேம்பாட்டுப் பிரச்சனைகள் மற்றும் அவற்றைத் தீர்ப்பதற்கு வேண்டி சர்வதேச ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் ஆகியவை மீது நோக்கி ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 1972 ஆம் ஆண்டில் இந்த நாளை நிறுவியது.
  • வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான சர்வதேச ஒத்துழைப்புத் துறையில் முயற்சிகளை ஊக்குவித்தல், மேம்பாட்டினைச் சுற்றியுள்ள பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கச் செய்தல் மற்றும் பொது மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தகவல்களைப் பரப்புவது மற்றும் பொதுக் கருத்தைத் திரட்டுவது ஆகியவை இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்