உலக மேம்பாட்டுத் தகவல் தினம் – அக்டோபர் 24
October 26 , 2021
1306 days
476
- 1972 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது, மேம்பாட்டுப் பிரச்சினைகள் மீது உலக கவனத்தை ஈர்ப்பதற்காக இத்தினத்தினை நிறுவியது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, “நிலையான மேம்பாட்டு இலக்கிற்கான நடவடிக்கை” என்பதாகும்.

Post Views:
476