February 14 , 2026
9 days
75
- இந்தியாவில் யுனானி மருத்துவத்தின் முன்னோடியான ஹக்கீம் அஜ்மல் கானின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
- யுனானி மருத்துவம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பில் அதன் பங்கு பற்றிய விழிப்பு உணர்வை ஊக்குவிப்பதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது ஆராய்ச்சி, கல்வி மற்றும் பாரம்பரிய யுனானி நடைமுறைகளை நவீன மருத்துவத்துடன் ஒருங்கிணைப்பதை ஊக்குவிக்கிறது.
- 2026 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் "Innovation and Evidence in Unani Practice" என்பது ஆகும்.

Post Views:
75