TNPSC Thervupettagam

உலக வனவிலங்கு தினம் 2026 - மார்ச் 03

March 3 , 2026 9 days 135 0
  • இந்தத் தினமானது வன விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது 2013 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டது.
  • அழிந்து வரும் வன விலங்குகள் மற்றும் தாவரங்களின் சர்வதேச வர்த்தகம் குறித்த ஒப்பந்தம் (CITES) 1973 ஆம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட தினத்தை இந்த நாள் குறிக்கிறது.
  • 2026 ஆம் ஆண்டின் கருத்துரு “Medicinal and Aromatic Plants: Conserving Health, Heritage and Livelihoods” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்