November 30 , 2021
1449 days
669
- உலக வர்த்தக அமைப்பானது தனது அமைச்சர்களின் மாநாட்டினை ஒத்தி வைத்து உள்ளது.
- புதிய ஓமைக்ரான் எனும் கோவிட்-19 மாற்றுருவின் பரவலைக் கருத்தில் கொண்டு இந்த முடிவானது மேற்கொள்ளப்பட்டது.
- இந்த மாநாடானது சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற இருந்தது.
- உலக சுகாதார அமைப்பின் 12வது அமைச்சர்கள் மாநாடானது கோவிட்-19 தொற்று காரணமாக இதற்கு முன்பு ஏற்கனவே ஒருமுறை ஒத்தி வைக்கப் பட்டிருந்தது.
- இந்த மாநாடானது பொதுவாக 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும்.

Post Views:
669