உலக வான்போக்குவரத்து மற்றும் விண்வெளி ஊர்தி தினம் – 12 ஏப்ரல்
April 16 , 2018 2574 days 711 0
உலக வான்போக்குவரத்து மற்றும் விண்வெளி ஊர்தி தினம் விண்வெளியின் முதல் மனித பயணத்தினை நினைவு கூர்வதற்காக ஏப்ரல் 12 அன்று கொண்டாடப்படுகிறது.
1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 12 ஆம் தேதி சோவியத் யூனியனைச் சேர்ந்த முதல் ராணுவ அதிகாரியான யூரிகாகரின் மனித வரலாற்றிலேயே முதன்முறையாக வோஸ்டோக் விண்கலத்தின் உதவியோடு புவியைச் சுற்றி வந்த முதல் நபராவார். இதுவே மனிதனின் விண்வெளிப் பயணத்திற்கான சகாப்தத்தை ஏற்படுத்தியது.