October 8 , 2025
25 days
97
- இது ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையன்று அனுசரிக்கப் படுகிறது.
- சிறு நகரங்கள் மற்றும் நகரங்களின் நிலை மற்றும் போதுமான தங்குமிடம் பெறுவதற்கான அனைத்து மக்களின் உரிமையைப் பற்றி சிந்திப்பதே இதன் நோக்கம் ஆகும்.
- 1985 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் தீர்மானம் நிறைவேற்றப் பட்டதைத் தொடர்ந்து இது முதன்முதலில் 1986 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.
- 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Urban Crisis Response" என்பதாகும்.
Post Views:
97