விலங்குகள் வழியே பரவக் கூடிய நோய்கள் பற்றிய ஒரு விழிப்புணர்வைப் பரப்பச் செய்வதற்காக ஒவ்வோர் ஆண்டும் இந்த தினமானது கடைபிடிக்கப்படுகிறது.
விலங்குவழி நோய்களானது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கும், மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும் பரவக் கூடிய ஒரு தொற்றுநோய் (வைரஸ், பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகள்) ஆகும்.
லூயிஸ் பாஸ்டியர் அவர்கள் 1885 ஆம் ஆண்டு ஜூலை 06 அன்று ராபிஸ் வைரசுக்கு எதிரான முதல் தடுப்பூசியை வெற்றிகரமாக செலுத்தினார்.