உலக விளையாட்டுத் துறையின் பத்திரிகையாளர் தினம் - ஜூலை 02
July 10 , 2022 1049 days 336 0
விளையாட்டுத் துறையை ஊக்குவிக்கச் செய்வதற்காக விளையாட்டுத் துறை ஊடகவியலாளர்கள் மேற்கொள்ளும் சேவைகளைக் கொண்டாடச் செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
விளையாட்டுத் துறை ஊடகவியல் என்பது விளையாட்டு தொடர்பான எந்தவொரு துறை அல்லது தலைப்பு தொடர்பான தகவல்களில் கவனம் செலுத்துகின்ற ஒரு வகையான அறிக்கையிடல் ஆகும்.
விளையாட்டுத் துறைப் பத்திரிகையாளர்கள் அச்சகம், ஒளிபரப்பு மற்றும் இணையம் உள்ளிட்ட பல்வேறு ஊடகத் தளங்களில் பணிபுரிகின்றனர்.
சர்வதேச விளையாட்டுப் பத்திரிகையாளர் சங்கம் (AIPS) ஆனது 1994 ஆம் ஆண்டில் உலக விளையாட்டுத் துறைப் பத்திரிகையாளர் தினத்தை நிறுவியது.