உலக விளையாட்டுத் துறை பத்திரிக்கையாளர் தினம் – ஜூலை 02
July 4 , 2021 1498 days 471 0
விளையாட்டுத் துறை பத்திரிக்கையாளர்களின் பணிகளுக்கு அங்கீகாரம் அளிப்பதையும் அவர்களது பணியில் சிறந்து செயலாற்ற அவர்களுக்கு ஊக்கமளிப்பதையும் இந்த தினமானது நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பத்திரிக்கையாளர் சங்கங்களானது சர்வதேச விளையாட்டுத் துறை பத்திரிக்கையாளர் சங்கத்தினால் ஒன்று திரட்டப் பட்டு ஆரம்பிக்கப் பட்டது.
உலக விளையாட்டுத் துறை பத்திரிக்கையாளர் தினமானது 1994 ஆம் ஆண்டில் சர்வதேச விளையாட்டுத் துறை பத்திரிக்கையாளர் சங்கத்தினால் நிறுவப்பட்டது.