உலக வெண்புள்ளி நோய் (வெண் குஷ்டம்) தினம் – ஜுன் 25
June 26 , 2021
1452 days
576
- உலகளவில் வெண்புள்ளி நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினமானது அனுசரிக்கப்படுகிறது.
- வெண்புள்ளி நோய் என்பது சருமத்தில் நிறமிழப்பை ஏற்படுத்தும் ஒரு சருமக் குறைபாட்டு நோயாகும்.
- இது நிறமி இழப்பின் காரணமாக தோலில் பல வகையான வடிவங்களை உருவாக்குகிறது.
- முதலாவது உலக வெண்புள்ளி நோய் தினமானது 2011 ஆம் அண்டு ஜுன் 15 அன்று அனுசரிக்கப் பட்டது.
Post Views:
576