உலக வெறிநாய்க்கடி நோய் (ரேபீஸ்) தினம் - செப்டம்பர் 28
September 30 , 2024 226 days 201 0
இதன் நோக்கம் வெறி நாய்க்கடி நோய்த் தடுப்பு பற்றிய ஒரு பெரும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது மற்றும் இந்தப் பயங்கரமான நோயை தடுத்து பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகும்.
இந்தத் தினமானது ரேபீஸ் நோய்க்கு முதல் தடுப்பூசியைக் கண்டறிந்த பிரெஞ்சு வேதியியலாளரும், நுண்ணுயிரியலாளருமான லூயிஸ் பாஸ்டர் மறைந்த தினத்தைக் குறிக்கிறது.