உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூகக் கண்ணோட்டப் போக்குகள் 2020
January 24 , 2020 2007 days 763 0
ஐக்கிய நாடுகள் சர்வதேச தொழிலாளர் அமைப்பானது (World Employment and Social Outlook Trends - WESO) ஆண்டுதோறும் உலக வேலைவாய்ப்பு மற்றும் சமூக கண்ணோட்டப் போக்குகள் என்ற ஒரு அறிக்கையை வெளியிடுகின்றது.
இந்த அறிக்கையானது வேலையின்மை, தொழிலாளர் பற்றாக்குறை, உழைக்கும் தொழிலாளர்களின் வறுமை நிலை, வருமான சமத்துவமின்மை, தொழிலாளர் வருமானப் பங்கு மற்றும் மக்களை நிலையான வேலையிலிருந்து விலக்கும் காரணிகள் உள்ளிட்ட முக்கியமான தொழிலாளர் சந்தைப் பிரச்சினைகளை பகுப்பாய்வு செய்கின்றது.