TNPSC Thervupettagam

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இயந்திரமயமாக்கப்பட்ட சக்கர நாற்காலி – ‘நியோபோல்ட்’

August 26 , 2021 1449 days 568 0
  • சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது நியோபோல்ட்எனப் படும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு இயந்திரமயமாக்கப்பட்ட நாட்டின் முதல் சக்கர நாற்காலியை உருவாக்கியுள்ளது.
  • இதனைச் சாலைகளில் மட்டுமில்லாது சமனற்ற நிலப் பரப்புகளிலும் பயன்படுத்தச் செய்யலாம்.
  • இது 25 கி.மீ/மணி என்ற அதிகபட்ச வேக வரம்பைக் கொண்டது.
  • இது லித்தியம்அயனிக் கலனால் இயக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்