உள்நாட்டு மீன் வளர்ப்புத் துறையில் சிறந்து விளங்கும் மாநிலம்
November 25 , 2023 632 days 377 0
2023 ஆம் ஆண்டு உலக மீன் வளர்ப்புத் துறை மாநாட்டில் உத்தரப்பிரதேச மாநிலம், உள்நாட்டு மீன் வளர்ப்புத் துறையில் சிறந்து விளங்கும் மாநிலம் என்ற விருதினைப் பெற்றது.
இந்த மாநிலத்தின் மீன் உற்பத்தி வளர்ச்சியானது, இந்த ஆண்டு 9.1 லட்சம் மெட்ரிக் டன்னை எட்டியுள்ளது.
இது முந்தைய ஆண்டில் 8 லட்சம் மெட்ரிக் டன்னாக இருந்தது.
சுமார் 27,128 லட்சம் மெட்ரிக் டன்களாக இருந்த இளம் மீன் குஞ்சுகள் உற்பத்தியானது சுமார் 36,187 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது.