TNPSC Thervupettagam

உள்நாட்டு வழிகாட்டு அமைப்பு - ககன்

May 1 , 2022 1193 days 1152 0
  • ககன் (GAGAN) எனப்படும் ஒரு உள்நாட்டு வழிகாட்டு அமைப்பைப் பயன்படுத்தித் தனது விமானத்தைத் தரையிறக்கிய ஆசியாவின் முதல் விமான நிறுவனமாக இன்டிகோ மாறியது.
  • இது இந்தியப் பொது விமானப் போக்குவரத்திற்கான ஒரு மாபெரும் முயற்சி   மற்றும் ஆத்ம நிர்பர் பாரத் நோக்கிய ஒரு உறுதியான முயற்சியாகும்.
  • தற்போது அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை அடுத்துத் தனக்கென ஒரு செயற்கைக் கோள் சார்ந்த இணைப்பு (SBAS) என்ற அமைப்பைக் கொண்ட உலகின் மூன்றாவது நாடாக இந்தியா மாறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்