உள்நாட்டு விமானப் போக்குவரத்து உச்சி மாநாடு
January 17 , 2020
1999 days
640
- ஆசியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்து தொழில்துறை உச்சி மாநாடானது பெங்களூரில் நடைபெற்றது.
- உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிகழ்வானது 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஹைதராபாத்தின் பேகம்பேட் விமான நிலையத்தில் நடைபெற உள்ளது.
- இந்நிகழ்வின் கருப்பொருள்: “அனைவருக்குமான விமானப் பயணம்”.
- உலகின் மூன்றாவது பெரிய உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையாக இந்தியா உள்ளது.
- மேலும், இது உலகின் இரண்டாவது அதிவேக விமானப் போக்குவரத்துத் தொழிலாகும்.
- தற்போது, உள்நாட்டு விமானப் போக்குவரத்துச் சந்தையைப் பொறுத்தவரை இந்தியா உலக அளவில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.
Post Views:
640