January 14 , 2022
1262 days
545
- உவரியோப்சிஸ் டிகாப்ரியோ என்பது புதிதாக கண்டறியப்பட்ட ஒரு மர இனமாகும்.
- இது 2022 ஆம் ஆண்டில் புதிதாகக் கண்டறியப்பட்ட முதல் மர இனமாகும்.
- கேமரூனின் வெப்பமண்டல எபோ காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த இனமானது இப்பகுதியை பூர்வீகமாகக் கொண்டது ஆகும்.
- இந்த மரத்தின் மஞ்சள் கலந்த பச்சை நிற பூக்கள் நேரடியாக அவற்றின் தண்டு மீது வளரும்.
- விசித்திரமான மற்றும் கண்கவர் தாவர இனங்களின் பட்டியலில் இந்த மரம் சேர்க்கப் பட்டுள்ளது.
- இந்த மர இனமானது மிகவும் அருகி வரும் இனமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

Post Views:
545