TNPSC Thervupettagam

ஊடுருவலைக் கண்டறிவதற்கான அமைப்பு

June 13 , 2022 1140 days 500 0
  • இந்தியாவில் உள்ள அதிகளவுத் தாக்குதல்களுக்கு உள்ளாகும் நிலையில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் சுற்றுப்புற ஊடுருவல் கண்டறிதல் அமைப்பை நிறுவப்படும்.
  • இந்த அமைப்பானது, விமான நிலையத்தின் எல்லைச் சுவர்கள் வழியாக எந்த வகையிலும் நிகழும் ஊடுருவல்  குறித்துப் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு எச்சரிக்கை செய்ய உதவும் ஒரு உணர்வி ஆகும்.
  • பிணைய அமைப்பில் நிகழும் சந்தேகத்திற்கிடமானச் செயல்பாடுகளை இந்தக் அமைப்பு கண்காணிக்கிறது மற்றும் அத்தகையச் செயல்பாடுகள் கண்டறியப்படும் போது எச்சரிக்கவும் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்