TNPSC Thervupettagam

ஊடுருவல் இனங்கள் – ஆப்பிரிக்கா

May 25 , 2021 1547 days 666 0
  • ஊடுருவல் இனங்களினால் ஆப்பிரிக்க  வேளாண்மையில் வருடத்திற்கு 3.66 டிரில்லியன் டாலர் அளவிற்கு இழப்புகள் ஏற்படுகிறது என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
  • இது அனைத்து ஆப்பிரிக்க நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1.5 மடங்குக்குச் சமமாகும்.
  • தோரீமியா அப்சொலூட்டா எனப்படும் அந்துப்பூச்சி தான் (வண்டு) பெரும்பாலான இழப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகக் கண்டறியப் பட்டுள்ளது.
  • இந்த அந்துப்பூச்சியானது தக்காளிச் செடிகளைத் தாக்கி ஆண்டுக்கு 11.4 பில்லியன் டாலர் மதிப்பிலான இழப்பினை  ஏற்படுத்துகின்றது.
  • மற்றப் பூச்சிகள் சோளம், மாங்காய், மரவள்ளிக் கிழங்கு மற்றும் சிட்ரஸ் வகைப் பயிர்களைத் தாக்கி ஆண்டுக்கு 21.5 பில்லியன் டாலர் மதிப்பிலான அளவிற்கு இழப்பினை ஏற்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்