TNPSC Thervupettagam

ஊட்டச்சத்து அடிப்படையிலான மானியம்

May 3 , 2022 1192 days 561 0
  • 2022 ஆம் ஆண்டின் காரீஃப் பருவத்திற்காக பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் (P&K) உரங்களுக்கான ஊட்டச்சத்து அடிப்படையிலான மானிய வீதங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • குறிப்பிட்ட P&K உரங்களை விவசாயிகள் மானிய, மலிவு மற்றும் நியாயமான விலையில் பெறவும், விவசாயத் துறைக்கு ஆதரவளிக்கவும் இது உதவும்.
  • அரசானது உர உற்பத்தியாளர்கள்/இறக்குமதியாளர்கள் மூலம், யூரியா மற்றும் P&K உர வகையின் 25 தரநிலைகள் ஆகிய உரங்களை விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்