TNPSC Thervupettagam

ஊட்டச்சத்து மருந்துகள்

March 18 , 2022 1167 days 717 0
  • பிரதான் மந்திரி பாரதிய ஜன அவுசதி பரியோஜனா கேந்திராக்கள் (விற்பனை நிலையங்கள்) தங்கள் தயாரிப்புப் பொருட்கள் அடங்கிய விற்பனைப் பட்டியலில் ஊட்டச்சத்து மருந்துகளைச் சேர்த்துள்ளன.
  • ஊட்டச்சத்து (Nutraceuticals) மருந்துகள் என்பது ஆரோக்கியம் மற்றும் மருத்துவ நலன்களை வழங்கும் உணவு சார்ந்தப் பொருட்கள் ஆகும்.
  • ஊட்டச்சத்து மருந்து என்பதில் புரதச் சூரணங்கள், புரதத் திண்பண்டங்கள், மால்ட் (மாவு) அடிப்படையிலான உணவுப் பொருட்கள், நோய் எதிர்ப்புச் சக்தி தரும் திண்பண்டங்கள், வைட்டமின் நிரப்பிகள் போன்றவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்