TNPSC Thervupettagam

ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்புக்கான கொள்கை - கர்நாடகா

November 11 , 2025 8 days 25 0
  • பெண் ஊழியர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்கும் இந்தியாவின் முதல் மாநிலமாக கர்நாடகா மாறியுள்ளது.
  • இந்தக் கொள்கை ஆண்டிற்கு 12 நாட்கள் விடுப்புடன் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் பொருந்தும்.
  • ஒடிசா மற்றும் பீகார் ஆகிய மாநில அரசுகள், அரசு ஊழியர்களுக்கு மட்டுமே இது போன்ற கொள்கைகளைக் கொண்டுள்ளன என்ற அதே நேரத்தில் கேரளா பல்கலைக் கழகங்களில் இதைச் செயல்படுத்தியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்