TNPSC Thervupettagam

ஊரக இந்தியாவில் ஊட்டச்சத்து உணவைப் பெறும் நிலை

October 28 , 2020 1749 days 551 0
  • இது சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி மையப் பொருளாதார அறிஞரான கல்யாணி ரகுநாதன் மற்றும் இன்ன பிறரால் மேற்கொள்ளப் பட்ட ஒரு ஆய்வாகும்.
  • இந்த ஆய்வானது ஒரு நாளைய உணவின் மதிப்பு ரூ.45 (வயது வந்தோருக்கு ரூ.51) என்று கணக்கிடுகின்றது.
  • இந்த ஆய்வின்படி, ஊரகப் பகுதியில் வாழும் 4 இந்தியர்களில் மூவர் ஊட்டச்சத்து மிக்க ஒரு உணவைப் பெறுவதில்லை.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்