ஊழல் தடுப்பு விழிப்புணர்வு வாரம் - அக்டோபர் 28 முதல் நவம்பர் 03 வரை
November 2 , 2024 193 days 216 0
இது ஊழல் தடுப்பு விழிப்புணர்வைக் கட்டியெழுப்புவதில் கவனம் செலுத்துகிறது மற்றும் பொது நிர்வாகத்தில் நேர்மையினை நிலை நிறுத்துவதில் ஒவ்வொருவரின் உறுதிப்பாட்டினை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.
இந்த வார அளவிலான அனுசரிப்பிற்கான கருத்தாக்கம் ஆனது, முதன்முதலில் 2000 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "Culture of Integrity for Nation’s Prosperity" என்பதாகும்.