November 2 , 2022
1066 days
404
- 2022 ஆம் ஆண்டு அக்டோபர் 31 முதல் நவம்பர் 06 ஆம் தேதி வரை ஊழல் விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "வளர்ச்சி பெற்ற தேசத்திற்கான ஊழல் இல்லாத இந்தியா" என்பதாகும்.

Post Views:
404