TNPSC Thervupettagam

எஃகு ஆலைக்கான பொறுப்புணர்வு சார்ந்த சான்றிதழ்

November 9 , 2022 906 days 398 0
  • ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூரில் உள்ள டாட்டா எஃகு நிறுவனத்தின் மூன்று உற்பத்தி ஆலைகளுக்கான உலகப் பல் பங்குதார தர (பொறுப்புணர்வு சார்ந்த) சான்றிதழைப் பெற்றுள்ளது.
  • இந்தச் சான்றிதழுடன் எஃகு வேலைப்பாடுகள், குழாய்கள் பிரிவு மற்றும் குளிரூட்டப் பட்ட உருளை ஆலை (பாரா) ஆகியவை உலகெங்கிலும் உள்ள மற்ற எஃகு உற்பத்தி செய்யும் ஆலைகளின் குழுவில் இணைந்துள்ளன.
  • டாடா எஃகு நிறுவனத்திற்கு இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் மற்றும் நாட்டின் நிலைத் தன்மை பயணத்தில் இது ஒரு முக்கியமான படிநிலையாகும்.
  • பொறுப்புணர்வு சார்ந்த சான்றிதழ் (ResponsibleSteel) என்பது எஃகுத் துறையின் முதல் உலகளாவிய பல-பங்குதாரர் தரநிலை மற்றும் சான்றிதழ் முன்னெடுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்