Select Your Language
தமிழ்
English
Menu
✖
20, Aug 2026
TNPSC Group I Topper Corner
தமிழ்
English
முகப்பு
ஜீரோ நடப்பு நிகழ்வுகள்
அறிவிப்புகள்
SIA செய்திகள்
TP வினா விடை
தொடர்புக்கு
TNPSC நடப்பு நிகழ்வுகள்
TNPSC மைக்ரோ நடப்பு நிகழ்வுகள்
TP வினா விடை
பொது தமிழ்
பொது ஆங்கிலம்
புத்திக்கூர்மை
வினாத்தாள்கள்
பதிவிறக்கம்
ஜீரோ நடப்பு நிகழ்வுகள்
பொது அறிவு கட்டுரைகள்
SIA செய்திகள்
ஆவணங்கள்
தேடல்
TNPSC நடப்பு நிகழ்வுகள்
கட்டுரைகள்
Search
அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்
எக்ஸிடோனியம் – புதிய பொருள் நிலை
December 11 , 2017
3174 days
1468
0
👍 Like
0
50 ஆண்டுகளுக்கு முன் கோட்பாட்டு வடிவில் (theorised) முதலில் விளக்கப்பட்ட எக்ஸிடோனியம் (Excitonium) எனும் பொருட்களின் புதிய நிலை இருப்பை (Form of matter) ஆராய்ச்சியாளர்கள் தற்போது நிருபித்துள்ளனர்.
பொருட்கள் ஐந்து நிலையில் உள்ளன.
அவையாவன,
திடம்
திரவம்
வாயு
பிளாஸ்மா
போஸ் - ஐன்ஸ்டின் செறிபொருள் (Bose-Einstein condensates)
எக்ஸிடோனியம் ஓர் செறிபொருள் (Condensate) ஆகும்.
மீக்கடத்திகள் (super conductors) போன்று செயல்பாட்டு அம்சங்களை வெளிக்காட்டும் எக்ஸிடோனியம் எக்ஸிடோன்கள் எனும் துகள்களால் கட்டமைக்கப்பட்டவை.
எக்ஸிட்டான்கள் தப்பித்த எலக்ட்ரான்களினால் உருவானவையாகும்.
1960-ல் பெர்ட் ஹால்பெரின் எனும் ஹார்வோர்டு இயற்பியல் கோட்பாளரால் “எக்ஸிடோனியம்“ எனும் வார்த்தை உருவாக்கப்பட்டது.
Post Views:
1468
PREVIOUS
எரிசக்தி அமைச்சர்கள் மாநாடு
NEXT
சண்டிகர் - பொலிவுறு நகர அட்டை
Leave a Reply
Your Comment is awaiting moderation.
Your email address will not be published. Required fields are marked *
Comment
*
Name
*
Email
*
Please enter captcha below:
Post Comment
பிரிவுகள்
TNPSC துளிகள்
தமிழ்நாட்டுச் செய்திகள்
தேசியச் செய்திகள்
சர்வதேசச் செய்திகள்
பொருளாதாரச் செய்திகள்
அறிவியல் மற்றும் தொழில்நுட்பச் செய்திகள்
சுற்றுச்சூழல் செய்திகள்
அறிக்கைகள் மற்றும் குறியீடுகள்
மாநிலச் செய்திகள்
பிரபலமானவர்கள், விருதுகள் மற்றும் நிகழ்வுகள்
விளையாட்டுச் செய்திகள்
முக்கிய தினங்கள்
இதரச் செய்திகள்