June 15 , 2022
1065 days
462
- “எக்ஸ் கான் குவெஸ்ட் 2022” எனப்படும் பன்னாட்டு அமைதி காப்புப் பயிற்சியானது மங்கோலியாவில் தொடங்கியது.
- இதில் 16 நாடுகளைச் சேர்ந்த இராணுவப் படைகள் பங்கேற்றன.
- கான் குவெஸ்ட் 2022 என்பது மங்கோலியாவில் நடத்தப்படும் ஒரு பன்னாட்டு அமைதி காப்பு நடவடிக்கைப் பயிற்சியாகும்.

Post Views:
462