TNPSC Thervupettagam

எடெல்கிவ் ஹருண் இந்தியா மக்கள் சேவைப் பட்டியல் 2021

November 7 , 2021 1389 days 500 0
  • ஹீருண் இந்தியா மற்றும் எடெல்கிவ் ஆகியவை இணைந்து இப்பட்டியலை வெளியிட்டுள்ளன.
  • விப்ரோ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் அசிம் பிரேம்ஜி இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
  • HCL நிறுவனத்தின் தலைவர் சிவ் நாடார் இப்பட்டியலில் 2வது இடத்தை மீண்டும் தக்க வைத்துள்ளார்.
  • ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது குடும்பத்தினர் இப்பட்டியலில் 3வது இடத்தைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்