எடையூர் மிளகாய் மற்றும் குட்டியாத்தூர் மாங்காய்
October 8 , 2021
1382 days
672
- கேரள மாநிலத்தின் எடையூர் மிளகாய் மற்றும் குட்டியாத்தூர் மாங்காய் ஆகியவற்றிற்குப் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
- எடையூர் மிளகாய் ஆனது குறைந்தது 150 வருடங்களாக இங்குப் பயிரிடப்படுகிறது.
- குட்டியாத்தூர் மாங்காய் ஒரு பிரபலமான சுவை மிக்க பாரம்பரிய மாங்கனியாகும்.

Post Views:
672