எட்டாவா சிங்கங்களைப் பார்வையிடும் வன உலா – உத்தரப் பிரதேசம்
November 27 , 2019 2001 days 730 0
உத்தரப் பிரதேசத்தில் உள்ள எட்டாவா சிங்கங்களைப் பார்வையிடும் வன உலாவானது பொது மக்கள் பார்வையிடுவதற்காகத் திறந்து விடப்பட்டுள்ளது. இது எட்டாவா சிங்கங்களைப் பார்வையிடும் வன உலா என்றும் அழைக்கப் படுகின்றது.
பொது மக்கள், இந்த சிங்கங்களைப் பார்வையிடுவதற்கு மத்திய விலங்குகள் ஆணையமானது ஒப்புதல் அளிக்க இருக்கின்றது.
ஆகவே விலங்குகளைப் பார்வையிடும் இந்த பூங்காவானது ஆசியாவின் மிகப்பெரிய விலங்குகளைப் பார்வையிடும் பூங்காக்களில் ஒன்றாக (860 ஏக்கர்) விளங்குகின்றது.
இது குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்காக கல்விச் சுற்றுலாவிற்கான ஒரு பயண இலக்காக (தளம்) உருவாக்கப் பட்டுள்ளது.