TNPSC Thervupettagam

எபோலா பெருந்தொற்றின் முடிவு – காங்கோ

May 5 , 2021 1564 days 701 0
  • வட கிவூவின் கிழக்கு மாகாணத்தில் தாக்கி எபோலா வைரஸ் நோயின் 12வது பெருந்தொற்று முடிவுற்றதாக காங்கோ ஜனநாயகக் குடியரசு நாடு அறிவித்தது.
  • எபோலா வைரசானது முதன்முதலாக 1976 ஆம் ஆண்டில் எபோலா நதியின் அருகில் கண்டுபிடிக்கப் பட்டது.
  • அதன் பிறகு இந்த வைரசானது பல ஆப்பிரிக்க நாடுகளில் பரவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்