TNPSC Thervupettagam

எம்டி ஆரிப் கான்

January 10 , 2022 1540 days 835 0
  • இந்திய விளையாட்டு அமைச்சகத்தின்  ஒலிம்பிக் திட்டப் பிரிவானது ஆல்பைன் பனிச் சறுக்கு விளையாட்டு வீரர் எம்டி ஆரிப் கானை, பிப்ரவரி மாதத்தில் சீனாவின் பெய்ஜிங்கில் நடைபெறவிருக்கும் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரையில், ஒலிம்பிக் மைதான இலக்கு என்ற திட்டத்தின்  ஒரு முக்கியக் குழுவில் சேர்ப்பதற்கு தனது ஒப்புதலை அளித்துள்ளது.
  • இரண்டு வெவ்வேறு காலத்தின் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க நேரடி ஒதுக்கீடுகளைப் பெற்ற முதல் இந்தியர் என்ற ஒரு தனிச்சிறப்பினை  இந்தச் சாதனை  கானுக்குப் பெற்று தந்தது.
  • 2022 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க வேண்டி இந்தியாவில் இருந்து தேர்வான முதல் தடகள வீரர் என்ற பெருமையையும்  இவர் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்