இந்துஸ்தான் பெட்ரோலியக் கழகமானது HappyShop என்ற பெயரில் தனது சில்லறை விற்பனைக் கூடத்தினைத் திறந்து வைத்ததன் மூலம், எரிபொருள் அல்லாத சில்லறை விற்பனைத் துறையில் கால்பதித்துள்ளது.
இதன் முதல் சில்லறை விற்பனைக் கூடமானது மும்பையின் நேபியன் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள அந்நிறுவனத்தின் சில்லறை விற்பனை நிலையத்தில் 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டது.
இந்துஸ்தான் பெட்ரோலியக் கழக நிறுவனமானது ‘Happyshop’ விற்பனைக் கூடத்தின் மேலும் 2 கிளைகளைத் திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த இரு கூடங்களும் பின்வரும் இடங்களில் அமைந்துள்ளன.
மும்பையின் மேற்கு பாந்த்ரா பகுதியில் அமைந்துள்ள இந்நிறுவனத்தின் வாகனப் பராமரிப்பு மையம் மற்றும்