TNPSC Thervupettagam

எரிமலை பிணைப்பு ஒப்பந்தம்

March 25 , 2021 1600 days 657 0
  • எரிமலைகள் தொடர்பான பேரழிவுகளை எதிர்கொள்ள வேண்டி டேனிஷ் செஞ்சிலுவைச்  சங்கமானது இந்த வகையில் முதன்முதலான ஒரு பேரழிவுப் பிணைப்பு ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளது.
  • 10 எரிமலைகளின் சீற்றத்தினால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு விரைவில் நிதி உதவியைப் பெற்றிட உதவி பெற வேண்டி பேரழிவு நிவாரண அமைப்புகளுக்கு இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும்.
  • அவை சிலி, ஈக்வெடார், கேமரூன், கொலம்பியா, மெக்சிகோ, கௌதிமாலா மற்றும் இந்தோனேசியா ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்