TNPSC Thervupettagam

எர்ரா மட்டி திப்பலு

September 18 , 2025 17 days 72 0
  • விசாகப்பட்டினம்-பீமுனிபட்டணம் கடற்கரை சாலையில் உள்ள சிவப்பு மணல் திட்டுகளான எர்ரா மட்டி திப்பலு, யுனெஸ்கோவின் இயற்கைப் பாரம்பரியத் தளங்களின் தற்காலிகப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • 10 முதல் 30 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்தத் தளம், ஏற்கனவே இந்தியாவின் 34 தேசியப் புவி சார் பாரம்பரியத் தளங்களில் ஒன்றாக உள்ளது.
  • இந்த மணல் குன்றுகள் சுமார் 18,500 ஆண்டுகளுக்கு முன்பு கடைசி பனிப்பாறை உருகல் காலத்தின் உச்சக் கட்டத்தின் போது கடல் மட்டம் சுமார் 100 மீட்டர் பின் வாங்கிய போது உருவாக்கப்பட்டன.
  • காலப்போக்கில் ஆக்ஸிஜனேற்றம் அடையும் இரும்புத் தாதுக்கள் அங்குக் காணப் படுவதால் மணல் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்