எலிகளில் ஏற்படும் கல்லீரல் அழற்சி (Hepatitis E) உலகில் முதன்முறையாக மனிதனிடம் கண்டுபிடிப்பு
October 10 , 2018 2553 days 931 0
உலகில் முதன்முறையாக எலிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய கல்லீரல் அழற்சிE வைரஸானது ஹாங்காங் - ஐ சேர்ந்த 56 வயதுடைய நபரிடம் கண்டுபிடிக்கப்பட்டது.
எலிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் கல்லீரல் அழற்சிE வைரஸானது மனிதனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் மருத்துவ நோய்த் தொற்றை ஏற்படுத்தும் என்றும் உலகில் முதன்முறையாக மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வானது உறுதி செய்துள்ளது.
எலிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் கல்லீரல் அழற்சிE வைரஸானது மனித கல்லீரல் அழற்சி E வைரஸிலிருந்து மிகவும் வேறுபட்டுள்ளது.