June 6 , 2019
2174 days
746
- இரண்டு நாட்களுக்கு நடைபெறும் எலிபெண்டா திருவிழாவானது மும்பையின் காராபூரி தீவில் நடைபெற்றது.
- இத்திருவிழாவானது மகாராஷ்டிர சுற்றுலா மேம்பாட்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
- இந்நிறுவனமானது சுற்றுலா மற்றும் மும்பையின் கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக வருடந்தோறும் இத்திருவிழாவினை ஏற்பாடு செய்கின்றது.
- பாரம்பரிய தளமான எலிபெண்டா குகையை மட்டுமல்லாமல் நகரத்தின் பாரம்பரியத்தினையும் கொண்டாடும் இத்திருவிழாவானது 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
Post Views:
746