TNPSC Thervupettagam
July 7 , 2021 1398 days 577 0
  • ஒரு வெப்பமண்டலப் புயலான எல்சா சமீபத்தில் மிகவும் வலுவடைந்து அதன் மையப் பகுதியானது தென்-மத்திய கியூபாவினை அடைந்துள்ளது.
  • இது கரீபிய மற்றும் தென்கிழக்கு அமெரிக்காவின் சில பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தி அபாயத்தை உண்டாக்கக் கூடிய வகையில் இருக்கும் ஒரு வெப்ப  மண்டலப் புயலாகும்.
  • பெயரிடப் பட்ட வகையில் இது 5வது புயலாக இருப்பதோடு 2021 ஆம் ஆண்டிற்கான   அட்லாண்டிக் சூறாவளிப் பருவத்தின் முதல் சூறாவளியாகவும் இது உள்ளது.
  • 2005 ஆம் ஆண்டில் ஏற்பட்ட எமிலி சூறாவளிக்குப் பிறகு கிழக்கு கரீபியன் கடலில் உருவான வலுவான ஜூலை மாத சூறாவளி இதுவேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்