எல்லைப் பாதுகாப்புப் படையின் எழுச்சி தினம் - டிசம்பர் 1
December 2 , 2019 2215 days 743 0
எல்லைப் பாதுகாப்பு படையின் (Border Security Force – BSF) 55வது எழுச்சி தினமானது 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதியன்று அனுசரிக்கப்பட்டது.
1965 ஆம் ஆண்டுப் போருக்குப் பின்னர் இந்திய எல்லைகளில் ஊடுருவல், கடத்தல் மற்றும் இராணுவத் தாக்குதல்கள் ஆகியவற்றிற்கு எதிரான ‘முதலாவது பாதுகாப்பு அரணாக’ இந்திய எல்லைகளை நிர்வகிப்பதற்கான ஒரு சிறந்த நோக்கத்துடன் BSF ஏற்படுத்தப்பட்டது.
BSFன் தற்போதைய பொது இயக்குநர் வி.கே. ஜோஹ்ரி ஆவார்.