எல்லை வரம்பற்ற வரி ஆய்வாளர்கள் திட்டம் – பூடான் மற்றும் இந்தியா
June 26 , 2021 1501 days 582 0
இந்த திட்டமானது 24 மாதங்கள் வரை நடப்பிலிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச வரிவிதிப்பு மற்றும் பரிமாற்ற விலை நிர்ணயத்தின் பிரிவில் இந்த திட்டமானது ஈடுபாடு செலுத்தும்.
இதன்மூலம் வரி நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கு பூடான் நாட்டிற்கு உதவுவதை இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டமானது ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்ட அமைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பு ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சியாகும்.