எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முதல் தமிழ் பெண்
May 21 , 2023
734 days
412
- தமிழகத்தைச் சேர்ந்த முத்தமிழ்ச் செல்வி 8,848 மீட்டர் உயரமுள்ள உலகின் மிகவும் உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முயற்சியில் உள்ளார்.
- எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் முதல் தமிழ் பெண் இவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும்.
- ஏசியன் ட்ரெக்கிங் இன்டர்நேஷனல் என்ற தனியார் நிறுவனத்தின் ஒரு குழுவுடன் இணைந்து இவர் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிக் கொண்டுள்ளார்.
- எவரெஸ்ட் சிகரத்தை அடையும் தனது பயணத்தில் 7200 மீட்டர் உயரத்தினை இவர் வெற்றிகரமாக அடைந்துள்ளார்.

Post Views:
412