TNPSC Thervupettagam
August 7 , 2025 15 days 63 0
  • 2025 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 03 ஆம் தேதியன்று ஸ்பெயின் நாட்டின் செவில்லே எனும் இடத்திலிருந்து 16 ஏர்பஸ் C295 ரக இராணுவ போக்குவரத்து விமானங்களில் கடைசி விமானத்தினை இந்தியா பெற்றது.
  • 2.5 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தின் கீழ், மொத்தம் 56 விமானங்களில் 40 விமானங்கள் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தினால் இந்தியாவில் தயாரிக்கப்படும்.
  • C295 என்பது போக்குவரத்து, கண்காணிப்பு, மருத்துவ அவசர நிலை வெளியேற்றம் மற்றும் பிற பணிகளுக்குப் பயன்படுத்தப்படும் பல்துறை பயன்பாட்டு உத்திசார் விமானமாகும்.
  • இது பாதுகாப்பு விமானத் துறையில் உள்ள இந்தியாவில் தயாரித்தல் திட்டத்தின் கீழான முதல் விமானமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்