TNPSC Thervupettagam

ஐஎன்எஸ் குக்ரி

December 26 , 2021 1590 days 666 0
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதல் ஏவுகணை தாங்கிய போர்க் கப்பலான ஐஎன்எஸ் குக்ரி (பி49) 32 வருட சேவைக்குப் பிறகு விசாகப்பட்டினத்தில் பணியிலிருந்து விலக்கப் பட்டது.
  • ஐஎன்எஸ் குக்ரி கப்பலானது 1989 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 23 அன்று மசாகான்  கப்பல் கட்டும் நிறுவனத்தினால் கட்டப்பட்டது.
  • இது மேற்கத்திய மற்றும் கிழக்கத்தியக் கடற்படைகளின் ஒரு அங்கமாக இருந்ததன் சிறப்பம்சத்தைக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்