TNPSC Thervupettagam

ஐ.என்.எஸ். துஷில்

November 1 , 2021 1386 days 558 0
  • P1135-6 ரகத்தைச் சேர்ந்த 7வது இந்தியக் கடற்படைப் போர்க் கப்பலான துஷில், ரஷ்யாவின் கலினின் கிராட் என்னுமிடத்தில்  உள்ள யான்டர் கப்பல் கட்டும் தளத்தில் வெளியிடப்பட்டது.
  • சமஸ்கிருத வார்த்தையில் பாதுகாக்கும் கவசம் என்ற பொருளைக் கொண்ட வகையில் ‘துஷில்’ என்று இந்தக் கப்பலுக்குப் பெயரிடப்பட்டுள்ளது.
  • இந்தக் கப்பலானது உக்ரைனில் தயாரிக்கப்பட்ட வாயுச் சுழலிகளுடன் இணைந்து இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இந்தக் கப்பலில் நீருக்கடியிலான இரைச்சல் குறிகள் மற்றும் குறைவான ரேடார்களின் அடிப்படையில் ரேடாரில் புலப்படாமல் மறைய வல்ல தொழில்நுட்பமும் பொருத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்