TNPSC Thervupettagam

ஐ.என்.எஸ். வகிர்

February 5 , 2022 1226 days 541 0
  • இந்தியக் கடற்படையில் ஒரு புதிய நீர்மூழ்கிக் கப்பலும், பிரான்சு நாட்டினால் வடிவமைக்கப் பட்ட ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கிக் கப்பல்களில் ஐந்தாவது கப்பலுமான ஐ.என்.எஸ் வகிர் தனது முதல் கடற்பயணச் சோதனையை மேற்கொண்டது.
  • பிரான்ஸ் நாட்டின் கடற்படைக் குழுமத்துடன் இணைந்து மேசகான் கப்பல்கட்டும் நிறுவனத்தினால் கட்டமைக்கப்படும் போது இந்த நீர்மூழ்கிக் கப்பலுக்கு “யார்டு 11879” எனப் பெயரிடப் பட்டது.
  • இது பணியில் இணைக்கப்பட்டப் பிறகு இதற்கு “வகிர்” எனப் பெயரிடப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்