ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்
February 26 , 2022 1271 days 493 0
இந்திய – ஐக்கிய அரபு அமீரக வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தியத் தொழில் நுட்பக் கல்விக் கழகமானது இந்தியாவிற்கு வெளியே தனது முதல் கிளையை நிறுவ உள்ளது.
இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவற்றுக்கு இடையே மேற்கொள்ளப்பட்ட ஒரு விரிவான பொருளாதாரக் கூட்டுறவு ஒப்பந்தமானது அனைத்துத் துறைகளிலும் கூட்டு மூலோபாய ஒத்துழைப்பின் ஒரு புதிய கட்டத்தின் தொடக்கத்திற்கு வழி வகுக்கும்.